पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३१५

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

-ஸ்மிருதிமுக்தாபலம்‌- ஆஹ்நிககாண்டம்பூர்வபாகம்‌. 297 2097

ப்குஹஸ்பதியும்‌:- தீர்த்தத்திலும்‌, விவாஹ்த்திலும்‌, யாத்ரையிலும்‌, யுத்தத்திலும்‌, தேசத்தின்‌ தொந்தரை ' யிலும்‌, நகரத்திலும்‌, கராமதாஹத்திலும்‌, ௮ஸ்ப்ருச்யரின்‌ ஸ்‌.பர்சம்‌ தோஷமற்றது. பாத்மத்தில்‌:- தேவாலயத்தின்‌ ஸமீபத்தில்‌ இருப்பவரும்‌, தேவஸேவைக்கு வந்தவருமான, சண்டாளர்‌, பதிதர்‌ இவர்களை ஸ்பர்சித்தாலும்‌ ஸ்நானம்‌ செய்ய வேண்டியதில்லை. ஆபஸ்தம்பர்‌:- சக்தியுள்ளவனாகில்‌, முஹூர்த்த காலங்கூட ௮சுத்தனாய்‌ இருக்கக்‌ கூடாது.

काम्यस्रानानि


अथ काम्यस्नानानि । तत्र ராண: - पुष्ये च जन्मनक्षने व्यतीपाते च वैधृतौ | अमायां च नदीस्रानं पुनात्यासप्तमं कुलम्‌ | रव्यज्गारदानेबरि सानं कर्वन्ति ये नराः । व्याधिमिस्ते न पीड्यन्ते मृगैः केसरिणो यथा ॥ எரர்‌ यः स्लायाच्छिवंसनिधौ | न प्रेतत्वमाप्नोति गङ्गायां च बिदोषतः इति ॥ यमोऽपि - कार्तिक्यां पुष्करे स्नातः सर्वपापैः "प्रमुच्यते । माध्यां ளா: प्रयागे तु मुच्य॑ते सर्वकिल्मिषैः ப सूर्यग्रहणतुल्या तु ஏன்‌ சாண सप्तमी | अरुणोदयवेलायां तस्यां स्नानं महाफलम्‌ ॥ पनसुबुधोपेता चैत्रमासे ரளி सरोतस्सुःबिधिवत्‌ स्नात्वा वाजपेयफलं लमेत्‌ ப

காம்ய ஸ்நானங்கள்‌

இனிதனித்து நன்மை விரும்பி செய்கிற ஸ்நானங்கள்‌ சொல்லப்படுகின்றன்‌. அதில்‌, புலஸ்த்யர்‌:- புஷ்யம்‌, ன்மநக்ஷத்ரம்‌, வ்யதீபாதம்‌, வைத்ருதி, அமாவாஸ்யை இக்காலங்களில்‌ செய்யும்‌ நதீ ஸ்நானம்‌ ஏழு குலங்களைச்‌ சுத்தமாக்கும்‌, பானுவாரம்‌, அங்காரகவாரம்‌, சனிவாரம்‌ இவைகளில்‌ ஸ்நானம்‌ செய்பவர்‌ வ்யாதிகளால்‌ பீடிக்கப்படுவதில்லை, மான்களால்‌ சங்கங்கள்‌ போல்‌.

. சைத்ர்க்ருஷ்ண சதுர்தசியில்‌, சிவஸன்னிதியில்‌ அல்லது