पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३१४

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

296 स्मृतिमुक्ताफले - आल्िककाण्डः पूर्वं भागः ஒவ்வொரு தடவையிலும்‌' வெவ்வேறு வஸ்த்ரம்‌ தரிக்க வேண்டும்‌. இவ்விதம்‌ செய்தால்‌ பிறகு அவள்‌ சுத்தையாவாள்‌. பிறகு யதாசக்தி தானம்‌ செய்ய வேண்டும்‌. புண்யாஹவசனத்தால்‌ சுத்தையாகிறாள்‌.

योगयाज्ञबल्क्यः - तूष्णीमेवाबगादेत எனப आचम्य प्रयत्तः पश्चात्‌ स्नानं विधिवदाचरेत्‌ इति ॥ बिष्णुरपि - स्नानार्हस्तु निमित्तेन कृत्वा तोयाबगाहनम्‌। आचम्य प्रयतः पश्चात्‌ ञान विधिवदाचरेत्‌ इति ॥ शातातपः - माने तु यत्र संस्पृष्टः यात्रायां कलहादिषु । ग्रामसंदूषणे चैव स्पृष्टिदोषो न विदयते इति ॥ ஈன்‌ - देवयात्रानिबाहेषु यज्ञेषु प्रकृतेषु च | उत्सवेषु च सर्रषुस्पृ्ास्पृिनं दुष्यत्ति इति ॥

யோகயாக்ஞவல்க்யர்‌:- மனிதன்‌ எப்பொழுது அசுத்தனாகின்றானோ அப்பொழுது விதியில்லாமலே முழுகவேண்டும்‌. பிறகு ஆசமனம்‌ செய்து சுத்தனாம்‌, விதிப்படி ஸ்நானம்‌ செய்ய வேண்டும்‌. விஷ்ணுவும்‌:- நிமித்தத்தால்‌ ஸ்நானம்‌ செய்ய வேண்டியவன்‌, ஜலத்தில்‌ முழுகி ஆசமனம்‌ செய்து, சுத்தனாய்ப்‌ பிறகு விதிப்படி ஸ்நானம்‌ செய்ய வேண்டும்‌. சாதாதபர்‌:- வழியிலும்‌, யாத்ரையிலும்‌, கலஹம்‌ முதலியதிலும்‌, க்ராமத்தின்‌ கலகத்திலும்‌ ஸ்பர்சதோஷமில்லை. ஷட்த்ரிம்சன்‌ மதத்திலும்‌:- . தேவதர்சனத்திலும்‌, யாத்ரையிலும்‌, விவாஹத்திலும்‌, யாகங்கள்‌ நடக்கும்‌ போதும்‌, எல்லா உத்ஸவங்களிலும்‌, அஸ்ப்ருச்யரின்‌ ஸ்பர்சம்‌ தோஷமற்றது.

बृहस्पतिरपि ~ तीर्थे विवाहे எள எள்‌ ளக । नगरे ग्रामदादे च स्पृष्टास्पृष्टि दुष्यति इति पाने - देवालयसमीपस्थान्‌ देबसेबार्थमागतान्‌ । चण्डालान्‌ पतितान्‌ वाऽपि स्पृष्टा न स्नानमाचरेत्‌ इति ப आपस्तम्बः - शक्तिविषये न मुहूर्तमप्ययते

स्यात्‌ इति॥