पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३१३

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

ஸ்மிருதி முக்தாபலம்‌- ஆஹ்நிககாண்டம்பூர்வபாகம்‌ 295 பாகம்‌ - 295 आतुरखानविधिः `

अथ आतुरख्रानमिधिः | ज्नरादिभिरातुरस्य என்றி प्राप्ते कर्तव्यमाह पराङारः ~ आतुरस्रान उत्पन्ने दशकृत्वो எரு | என ளன स्पृशेदेनं ततः शुध्येत्‌ स आतुरः इति ॥ अत्र प्रतिसरानमातुरस्य वासो निपसिवर्तनीयम्‌॥ उरना - ज्नराभिमूता या नारी रजसा च மிரள । कथं तस्या भवेच्छौचं शुद्धिः स्यात्‌ केन कर्मणा ॥ चतुर्थेऽहनि सम्प्राप्ते स्पृरोदन्या तु तां खियम्‌ । सा सचेखाऽबगाह्यापः स्रात्वा स्नात्वा पुनः स्पृरोत्‌॥ दश द्वादकृत्वो वा ह्याचामेच पुनः पुनः । अन्यान्यानि च वासांसि ततः बद्धा भवेत्तु ॥ दद्याच्छक्त्या ततो दानं पुण्याहेन வன்‌ इति ॥


பிணியாளர்‌ ஸ்நானவிதி

இனி ஆதுரனின்‌ (பிணியாளனின்‌) ஸ்நானவிதி சொல்லப்படுகிறது. ஜ்வரம்‌ முதலியவைகளால்‌ வருந்தியவனுக்கு ஸ்நான நிமித்தம்‌ நேர்ந்தால்‌, செய்ய வேண்டியதைச்‌ சொல்லுகிருர்‌ பராசரர்‌:- ஆதுரனுக்கு ஸ்நான நிமித்தம்‌ ப்ராப்தமானால்‌, .வ்‌.யாதியில்லாத மற்றவன்‌, பத்துத்‌ தடவை, மூழ்கி மூழ்கி வ்யாதிஸ்தனைத்‌ தொடவேண்டும்‌. பிறகு அந்த வ்யாதிஸ்தன்‌ சுத்தனாவான்‌. இங்கு ஒவ்வொரு ஸ்நானத்திலும்‌, ஆதுரனுடைய வஸ்த்ரம்‌ மாற்றப்பட வேண்டும்‌. உசநஸ்‌:- எந்த ஸ்த்ரீ ஜ்வரத்தால்‌ பீடிக்கப்பட்டவளாய்‌ ரஜஸ்வலையாயும்‌ உள்ளாளோ, அவளுக்குச்‌ சுத்தி எப்படி ஆகும்‌? எக்கர்மத்தால்‌ சுத்தி ஏற்படும்‌? (எனில்‌) நான்காவது நாள்‌ வந்ததும்‌, மற்றொரு ஸ்த்ரீ, அந்த ஸ்த்ரீயைத்‌ தொட்டுவிட்டு, ஸசேலஸ்நானம்‌ செய்து, அவளைத்‌ தொட்டு மறுபடி ஸசேல ஸ்நானம்‌ செய்து மறுபடி அவளைத்‌ தொடவேண்டும்‌. இவ்விதம்‌ பத்து அல்லது பன்னிரண்டு தடவை செய்ய வேண்டும்‌. ஆதுரையானவள்‌ அடிக்கடி ஆசமனம்‌ செய்ய வேண்டும்‌.