पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३०९

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

-ஸ்மிருதிழுக்தாபலம்‌- ஆஹ்நிககாண்டம்பூர்வபாகம்‌ 291


வேண்டும்‌. பிறகு திரிராத்ர விரதத்தால்‌ சுத்தையாவாள்‌. ரஜஸ்வலைகளான பிராம்ஹணியும்‌ க்ஷத்ரிய ஸ்த்ரீயும்‌ பரஸ்பரம்‌ ஸ்பர்சித்தால்‌ பிராம்ஹணீ அர்த்த கீருச்சிரமும்‌ க்ஷத்ரியை பாதக்ருச்ரமும்‌ அனுஷ்டிக்க வேண்டும்‌. ரஜஸ்வலைகளான பிராம்ஹணியும்‌ வைச்ய ஸ்த்ரீயும்‌ பரஸ்பரம்‌ ஸ்பர்சித்தால்‌ பிராம்ஹணீமுக்கால்‌ கிருச்சிரமும்‌ வைச்ய ஸ்த்ரீகால்‌ கிருச்ரமும்‌ அனுஷ்டிக்க வேண்டும்‌.

स्पृष्ट्वा स्जस्वेलाऽन्योन्यं ब्राह्मणौ ஏனா तथा । कृच्छेण शुध्यते पूर्वा शा दानेन शुध्यति इति ப எளி: स्प तत आरम्य स्रानपर्यन्तमुभयोराहारत्यागः, ரஷ்‌ च । एतेच सहङायनादिचिरस्पर्शानिषयम्‌ । सकृत्‌ எரி तु एकरात्रोपनासेन पञ्चगन्येन ஏல । सरानपर्थन्त माहारत्यागश्च | आततवामिङघुता नारौ त्वा्तनाभिक्घुतां स्पृहोत्‌ । स्रात्नीपवासं कुर्यातां पश्वगव्येन शुध्यतः ॥ என कालानाश्रीतौ भुक्त्वा चान्द्रायणं भवेत्‌" इति स्मरणात्‌॥।

ரஜஸ்வலைகளான ப்ராம்ஹணியும்‌, சூத்ரஸ்த்ரீயும்‌, பரஸ்பரம்‌ ஸ்பர்சித்தால்‌, ப்ராம்ஹணிீ ஒரு க்ருச்ரத்தாலும்‌, சூத்ரஸ்த்ரீ தானத்தாலும்‌ சுத்தைகளாகின்றனர்‌. ப்ராம்ஹணிகள்‌ பரஸ்பரம்‌ ஸ்பர்சித்தால்‌ ஸ்நானம்‌ வரையில்‌ இருவருக்கும்‌ உபவாஸமும்‌, த்ரிராத்ரகீருச்ரமும்‌. இது சேர்ந்து படுப்பது முதலான சிரகால ஸ்பர்ச விஷயம்‌. ஒரு முறை மட்டில்‌ ஸ்பர்சத்தில்‌ ஒருதாள்‌. உபவாஸத்தாலும்‌, பஞ்சகவ்யத்தாலும்‌ சுத்தி, ஸ்நானம்‌ வரையில்‌ உபவாஸமும்‌. “ரஜஸ்வலையானவள்‌ ரஜஸ்வலையான மற்றொருவளை ஸ்பர்சித்தால்‌, இருவரும்‌ ஸ்நானம்‌ செய்து உபவாஸம்‌ செய்ய வேண்டும்‌. பஞ்சகவ்்‌யத்தால்‌ சுத்தராகின்றனர்‌. ஸ்நானகாலம்‌ வரையில்‌ புஜிக்கக்‌ கூடாது. புஜித்தால்‌ சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்‌” என்று ஸ்ம்ருதியிருப்பதால்‌.