पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३०८

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

290 स्मृतिमुक्ताफले - आद्धिककाण्डः पूर्व भागः

பராசரர்‌:- ரஜஸ்வலையான ஸ்த்ரீ, நைமித்திகமான ஸ்நானம்‌ ப்ராப்தமானால்‌ ௮ப்‌ பெ £ழுது, பாத்ரத்தால்‌ மறைக்கப்பட்ட ஜலத்தால்‌ ஸ்நானம்‌ செய்து தன்‌ நியமத்தை அனுஷ்டிக்க வேண்டும்‌. எவ்விதமாகவரவது ஜலத்தினால்‌ தேஹம்‌ முழுவதையும்‌ நனைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. வஸ்த்ரத்தைப்‌ பிழியக்‌ கூடாது. வேறு வஸ்த்ரத்தையும்‌ தரிக்கக்‌ கூடாது. சாவிலும்‌, ஸதகத்திலும்‌ நடுவில்‌ ரஜோதர்சனமானால்‌, ஸ்நானம்‌ செய்யாமல்‌ போஜனம்‌ செய்யக்‌ கூடாது. புஜித்தால்‌ ஒரு நாள்‌ உபவாஸமிருக்க வேண்டும்‌.

अन्न लानप्रकारं स एवाह-मूतसूतकमध्ये तु रजो ஊன ஈர்‌ भवेत्‌ ब्राह्मणानां केरैमुक्तं तोयं ्षिरसि धारयेत्‌ । सर्वतीर्थ जलात्‌ शष्ठ तोयं बिप्रकरच्युतम्‌ । दद्याच्छक्त्या ततो ஏர்‌ ரக विशुध्यति इति । रजस्वलयोरन्योन्यसंस्पर्गो वर्णक्रमेण ஏணி पराकारः ~ स्पृष्टा रजस्वलाऽन्योन्यं बराह्मणी ब्राह्मणौ तथा எண்ணா त्रिरात्रेणैव शुध्यते । स्पृष्टा रजस्वलाऽन्योन्यं ब्राह्मणौ क्षत्रिया तथा। ; अर्धकृच्छं चरेत्पू्वां पादमेकं त्वनन्तरा | ஷன रजस्बलाऽन्योन्यं ब्राह्मणी वैश्यजा तथा। पादहीनं चरेत्‌ पर्वा पादमेकमनन्तसा |


இதில்‌ ஸ்நானப்ரகாரத்தைச்‌ சொல்கிழுர்‌. பராசரரே:- மிருதாசெளசம்‌, ஜாதகாசெளசம்‌ இவைகளின்‌ நடுவில்‌ ரஜோதர்சனமானால்‌ என்ன செய்வது? பிராமணர்களின்‌ கைகளால்‌ விடப்பட்ட ஜலத்தை சிரஸ்ஸில்‌ தரிக்க வேண்டும்‌. பிராமணர்‌ கையிலிருந்து விழுந்த தீர்த்தம்‌ ஸகல தீர்த்த ஜலங்களை விடச்சிறந்ததாகும்‌. பிறகு சக்திக்கேற்பத்‌ தானம்‌ செய்ய வேண்டும்‌. பிறகு புண்யாஹ வசனத்தால்‌ சுத்தியாகிருர்‌. ரஜஸ்வலைகள்‌ ஒருவருக்கொருவர்‌ ஸ்.பர்சித்தால்‌ வர்ணக்கிரமமாய்‌ சுத்தியைச்‌ சொல்லுகிறார்‌ பராசரர்‌:- ரஜஸ்வலைகளான பிராம்ஹணிகள்‌ ஒருவருக்கொருவர்‌ தொட்டுக்‌ கொண்டால்‌ ஸ்நானம்‌ வரையில்‌ உபவாஸம்‌ இருக்க