पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३०७

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

ஸ்மிருதி முக்தாபலம்‌- ஆஹ்றிக காண்டம்‌ பூர்வ பாகம்‌ 289


அகண்டாதர்சத்தில்‌:- உச்சஷ்டையான ரஜஸ்வலை சண்டாளன்‌ முதலியவரை ஸ்பர்சித்தரல்‌, ஸாந்தபனம்‌ அல்லது சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்‌. மலமூத்ரோத்ஸர்ஜனம்‌ செய்த பிறகோ, போஜனம்‌ செய்த பிறகோ சுத்தி செய்து கொள்வதற்கு முன்‌ சண்டாளாதிகளை ஸ்பர்சித்தால்‌, அறியாமல்‌ செய்ததானால்‌ சாந்த்ராயணம்‌, அறிந்து செய்தால்‌ ஸாந்தபனம்‌ என்று வ்யவஸ்தை. ஸங்க்ரஹத்தில்‌:- ரஜஸ்வலையான ஸ்த்ரீ ௮அக்ஞானத்தால்‌ சவத்தை ஸ்பர்‌சத்தால்‌ ஸ்நான காலம்‌ வரையில்‌ வெளியில்‌ மெளனமாய்‌ உட்கார்ந்திருந்து உபவாஸத்துடன்‌ இருக்க வேண்டும்‌.

भृगुः-- सूतकं प्रेतकं என शरुत्वा बन्धुषु मारणम्‌ | आस्रानकालानाइनीयात्‌ पञ्चगव्यं ततः पिबेत्‌॥ என்றிரு எளி । सूतकं ना भवेन्मध्ये सात्वा भोजनमिष्यते इति | स्नात्वा - वेत्रादिनिर्मितपान्ोद्धततोयैरिति रोषः ।

ப்ருகு:- ரஜஸ்வலை, ஜாதாசெளசியையாவது, ம்ருதா செளசியையாவது தொட்டாலும்‌, பந்துக்களில்‌ மரணத்தைக்‌ கேட்டாலும்‌, ஸ்நான காலம்‌ வரையில்‌ போஜனம்‌ செய்யக்‌ கூடாது. பிறகு பஞ்சகவ்யத்தைப்‌ பருகவேண்டும்‌. ரஜஸ்வலைக்கு, ஸ்நான காலத்திற்குள்‌, சாவாசெளசமாவது ஜாதாசெளசமாவது ஏற்பட்டால்‌, ஸ்நானம்‌ செய்து பிறகு போஜனம்‌ விதிக்கப்படுகிறத. இங்கு, ஸ்நானம்‌ செய்த என்ற இடத்தில்‌, 'பிரம்பு முூதலியவையால்‌ செய்யப்பட்ட பாத்ரத்தினால்‌ எடுக்கப்பட்ட ஜலங்களால்‌”.என்று சேர்த்துக்‌ கொள்ளவும்‌.

परारः- खाने नैमित्तिके प्राप्ते नारी यदि रजस्वला । पात्रान्तरितत्तोयेन स्नानं कृत्वा व्रतं चरेत्‌ | सिक्तगात्रा मनेदद्धिः साज्ञोपाज्गं कथञ्चन | न वसपीडनं कुर्यात्‌ नान्यद्वासश्च धारयेत्‌| எடி च सूतक चैन छन्तरा चेदतुर्भनेत्‌ । नास्रात्वा भोजनं कुर्यात्‌ भुक्त्ना चोपवसेदहः ।।