पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३०६

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

288 स्मृतिमुक्ताफले - आल्िककाण्डः ஏலீ भागः प्रथमेऽद्धित्रिरातरं स्यात्‌ द्वितीये ணவ च | अहो रात्रं तूतीयेऽहि चतुर्थं नक्तमाचरेत्‌।। रजसा भुञ्जते ல்‌ मोहात्‌ स्पष्टाः रावादिभिः। जयहे तु पर्यपेते तु कृच्छं चान्द्रायणोत्तरम्‌ |


போதாயனர்‌:- ரஜஸ்வலையானவள்‌, சண்டாளன்‌, அந்த்யஜன்‌, நாய்‌, காக்கை இவைகளால்‌ தொடப்பட்டால்‌, அவள்‌ காலத்தால்‌ சுத்தையாகும்‌ வரை ஆஹாரமில்லாமல்‌ இருக்க வேண்டும்‌. போஜன காலத்தில்‌ “ஸ்பர்சிக்கப்பட்டால்‌ போதாயனரே: - ரஜஸ்வலை, புஜித்துக்‌ கொண்டிருக்கும்‌ போது நாய்‌, அந்த்யஜன்‌ மூதலியவரை ஸ்பர்சித்தால்‌, கோமூத்ரத்தில்‌ பக்வமான யவான்னத்தை மட்டில்‌ புஜிப்பவளாய்‌ ஆறுநாள்‌ வ்ரதமிருந்தால்‌ சுத்தையாவாள்‌. சக்தியில்லா விடில்‌ ஸ்வர்ணத்தையாவது தானம்‌ செய்ய வேண்டும்‌. ப்ராம்ஹணர்களுக்குப்‌ போஜனத்தையாவது கொடுக்க வேண்டும்‌. ப்ருஹஸ்பதி: - ரஜஸ்வலை;, பதிதன்‌, அந்த்யஜன்‌, ச்வபாகன்‌ இவர்களால்‌ தொடப்பட்டால்‌, அந்த நாட்கள்‌ தாண்டிய பிறகு, ப்ராயச்சித்தம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. முதல்‌ நாளில்‌ ஸ்பர்சிக்கப்பட்டால்‌ மூன்று நாள்‌ வ்ரதமிருக்க வேண்டும்‌. இண்டாவது நாளில்‌ தொடப்பட்டால்‌ இரண்டு நாள்‌ வ்ரதம்‌. மூன்றாவது நாளிலானால்‌ ஒரு நாள்‌ வ்ரதம்‌. நான்காவது நாளிலானால்‌ ஒரு இரவு வ்ரதம்‌. ரஜஸ்‌்வலைகள்‌ சவம்‌ முதலியதால்‌ ஸ்பர்சிக்கப்பட்டு பிறகு அறியாமையால்‌ போஜனம்‌ செய்தால்‌, மூன்று நாள்‌ சென்ற பிறகு சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்‌.

जअखण्डादर्गो--उच्छिष्टेन तु संयुक्ता चण्डालादीन्‌ यदि स्पृशेत्‌! कृच्छं सान्तपनं कुर्यात्‌ चान्द्रायणमथापि எ इति ॥ बिष्मूननोत्सने भुक्त्वा बा என்னி எனன காணாள்‌ अकामतश्वान्द्रायणं, कामतः सान्तपनं इति व्यवस्था 1 सङ्गहै - आर्तवामिश्चुता नारी என்ற்‌ विमोहिता । आस्नानकालान्नाइनीया दासीना वाग्यता बहिः इति